Wednesday, June 15, 2011

எக்ஸ்பேட் கல்வி நிலையத்தின் மாணவர்களின் மாணவர் மன்றமும் கலை நிகழ்சிகளும் பரிசளிப்பும்

இன்று சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் சாய்ந்தமருது எக்ஸ்பேட் கல்வி நிலையத்தின் மாணவர்களின் மாணவர் மன்றமும் கலை நிகழ்சிகளும் பரிசளிப்பும் நடைபெற்றது.

மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில்  எக்ஸபேர்ட் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் கே.ஜெமில் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்களான எம்.ஐ.எம்.நௌஸாத் எம்.எம்.பாயிஸ் திரு சயானந்தன் எம்.சப்ரி எஸ்.எம்.சபான் ,எஸ்.எம்.எம்.றம்ஸான்  எம்.கே.ஐ.நிலோபா எம்.கே.எம்.சிறின் ஆகியோர் விஷேட அதிதியாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் மூலம் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் வரலாற்று வினாவிடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குமான பரிசுகள் வழங்கப்பட்டன.  









No comments:

Post a Comment