அம்பாறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையான அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் கல்வி பயில மாணவர்கள் எவருமற்ற நிலையில் பாடசாலை கட்டிடங்கள் புற்கள் வளர்ந்து பற்றைகாடாக கட்சி தருகின்றது. பாடசாலை தளபாடங்களும் ஏனைய பொருட்களும் உடைந்த நிலையில் கவனிபாரற்றும் கிடக்கின்றன.
No comments:
Post a Comment