சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாகாண மட்ட கிரிக்கட் மென் பந்து சுற்றுப் போட்டியில் கல்முனை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் விளையாட்டுக்கழகம் சம்பியனானாக தெரிவு செய்யப்பட்டது.
இவ் வீரர்களுக்கு கல்முனை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பாராட்டு விழா நடைபொற்றதுடன் பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
கல்முனை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் ஏ.எம.உஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கூட்டுறவு உதவி ஆணையாளர் வை.எல்.எம்.பதுறுத்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
No comments:
Post a Comment