Sunday, June 5, 2011

அம்பாறை உகன ஆகாயப்படை வீரரொருவரு கைகுண்டு வெடித்த்தில் காயமடைந்தவராவார்.

அம்பாறை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கைகுண்டொன்று வெடித்த்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் படை வீரரொருவர் அம்பாறை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அம்பாறை கொண்டவட்டுவான் இராணுவ முகாமில் படைவீர்ர்களுக்கு கை குண்டுகளின் செயற்பாடு சம்பந்தமான பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.அம்பாறை உகன ஆகாயப்படை வீரரொருவருவரே இவ்வாறு கைகுண்டு வெடித்த்தில் காயமடைந்தவராவார்.

No comments:

Post a Comment