நேச்ச சீக்கிரேட்டின் 2010 - 2011 ஆண்டுக்கான சிறந்த விற்பனை பிரதி நிதியாக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல். பாஹிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவருக்கான சான்றிதழையும் கிண்ணத்தையும் களுத்துறை புளுவோட்டர் ஹோட்டலில் இடம்பெற்ற வைபமொன்றில் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்தகுமார் அண்மையில் வழங்கி வைத்தார். இவர் கல்முனை பிராந்தியத்திற்கான விற்பனை பிரதி நிதி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments:
Post a Comment