128 ஆவது ஆண்டு ஸ்த்தாபகர் தினத்தை முன்னிட்டு கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை தொழிலதிபர்களான கே.எம்.சித்தீக் மற்றும் பேராசிரியர் எம்.றாஜஸ்வரன் ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வின் பின் மெதுவாக பைசிக்கிள் ஓடும் ஓட்டப்போட்டியும் இடம் பெற்றது. இதை சிரேஷ்ட்ட விளையாட்டு விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்த்தபா ஆரம்பித்து வைத்தார்.
No comments:
Post a Comment