Sunday, June 5, 2011

ஜுன்-05 உலக சுற்றாடல் தினம்


ஜுன் 05 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.

” சுற்றாடலை பசுமையாக்குவோம்”  எனும் குறிக்கோளுடன் இன்று உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை சுற்றாடல் கழத்தின் மாணவர்களின் ஏற்பாடடில் அதன் பொறுப்பாசிரியர் எஸ்.எம்.எம்.றம்ஸானின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன.

இந்நிகழ்வில்  பிரம அதிதியாக பாடசாலைஅதிபர் ஏ.எம்.எம்.பரீட் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.









இன்று பாடசாலை விடுமுறை நாளாகவிருந்தம் இந்நிகழ்வு   நடைபெற்றது சிரப்பம்சமாPublish Postகும்.

No comments:

Post a Comment