Sunday, June 5, 2011

சாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்புகள் வாரம் இன்று ஜுன் 04 முதல் எதிர் வரும் ஜுன் 14 ஆம் திகதி வரை நடைபெறும்


சாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்புகள் வாரம் இன்று ஜுன் 04 முதல் எதிர் வரும் ஜுன் 14 ஆம் திகதி வரை நடைபெறும்.

இலங்கையில் உள்ள 39 சாரண மாவட்டங்களிலும் இவ்வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு நடைபெறும் என அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்த்தபா தெரிவித்தார்

No comments:

Post a Comment