வரலாற்று புகழ் மிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி வாசளின் 189ஆவது வருடாந்த கொடியேற்ற விழா நிகழ்வு இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.
இலங்கையின் பலபாகங்களிளும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வு கடந்த 12 நாட்களாக நடைபெற்றது. தினமும் மௌலீத் வைபவத்துடன் மார்க்க உபதேசம் மற்றும் பக்கீர்மாரின் றாத்திப் வைபவம் என பலநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இறுதி நாளான இன்று கந்தூரி வைபவத்துடன் கொடியும் இறக்கப்பட்டு நாட்டினது அமைதிக்கும், அபிவிருத்திக்கு்ம், ஏனைய சமுகங்களுக்கிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கும், நாட்டில் சீரான நிம்மதியான ஆட்சி தொடர்ந்தும் இடம்பெறவும், உலகில் இன்று ஏற்பட்டுள்ள பயங்கரவாதிகளின் அச்சம் நீங்கி இஸ்லாமிய நாடுகளுக்கிடைய ஒற்றுமை நிலவுவதுடன், மேற்கத்திய சியோனிச வாதிகளின் அடவடித்தனத்திலிருந்து எமது நாட்டையும், ஏனைய நாடுகளையும் பாதுகாக் வேண்டும் என இறைவனிடம் இரு கரம் ஏந்தி விஷேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏனைய சமயத்தைச் சேர்ந்த மக்களும் கலந்த கொண்டது விஷேட அம்ஸமாகும்.

No comments:
Post a Comment