Tuesday, May 24, 2011

கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏறபடுத்தும் நோக்கில் கிண்ணியாவிலுள்ள நான்கு பாடசாலைகளில் அறிவியல் கண்காட்சி கடந்த திங்கள் ஆரம்பமானது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏறபடுத்தும் நோக்கில் கிண்ணியாவிலுள்ள நான்கு பாடசாலைகளில் அறிவியல் கண்காட்சி கடந்த திங்கள் ஆரம்பமானது. இம்மாதம் 27 ஆம் திகதிவரை இக்கண்காடசி இடம்பெறும்.

இரு சகோதர்களை பொத்துவில் பொலிஸார் கைது

பொத்துவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஒரே குடும்பத்தைச் சேர்நத  பாடசாலை மாணவர்களான இரு சகோதர்களை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொத்துவில் பிரதேசத்திலுள்ள பாதபவத்தையிலுள்ள கடையொன்றில் 1000 ரூபா கள்ள நோட்டு இரண்டைக்  கொடுத்து இரு மாணவர்கள் சிகரட் வாங்கியுள்ளனர். கடையிலிருந்த பெண்ணுக்கு இவர்கள் மீதும்  பணத்தின் மீதும் சந்தேகம்  ஏற்படவே  மீதி பணத்தை சற்று தாமதித்து வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி பொலிஸாருக்கு  இவ்விடயம் சம்பந்தமாக தகவல் வழங்கியுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் முச்சக்கர வண்டியொன்றில் இவ்விரு மாணவர்களும் மீதிப்பணத்தை பெறுவதற்காக கடைக்கு வந்த போது இருவரையும் பிடிக்க பெண்மணி  எத்தணித்த போது முச்சக்கர வண்டியில் இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.
கடைக்கார பெண்   இரு    ஆயிரம் ரூபா கள்ள நோட்டுகளையும் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்ததும் இவை கள்ள நோட்டுகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் முச்சக்கர சாரதி கைது செய்யப்பட்டு அவர் மூலமாக இரண்டு பாடசாலை மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிரபர பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயது நிரம்பியவர்களாகும்.
மாணவர்கள் கைது செய்யப்பட்டதனை  தொடர்நது கள்ள நோட்டு அச்சடிக்கும் இடத்தை பொலிஸார்  முற்றுகையிட்ட போது கணிணி  , பிரிண்டர்  ,  1000 ரூபா கள்ள நோட்டுகள் 6  மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்கும் காகிதாதிகள் என்பன கைப்பற்றப்பட்டன.
இக்கள்ள நோட்டு தயாரிப்பில் பல்கலைக்கழக பட்டதாரி மாணவனொருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதி  பொலிஸ் மா அதிபர்  ரஞ்ஜித் பாலசூரிய அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரேமலால் ரணகல ஆகியோரின் பணிப்புரையின் பேரில்  பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  வசந்த குமார  மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி  ஈ.பி.என். சமிந்த ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


Saturday, May 21, 2011

gy;fiyf;fof mDkjp ngWk; khztu;fSf;fhd jiyikj;Jtg; gapw;rp திங்கட் கிழமை ஆரம்பமாகும்


gy;fiyf;fof mDkjp ngWk; khztu;fSf;fhd jiyikj;Jtg; gapw;rp திங்கட் கிழமை  ஆரம்பமாகும் போது ;மு];ypk; khztu;fspd; fyhr;rhuj;jpw;F vj;jifa gq;fKk; Vw;gl;L tplf; $lhJ vd;w Nfhupf;ifia rpNu];l mikr;ru; my;`h[;. ஏ.எச்எம். ngsrp மற்றும் ;> cau; fy;tp mikr;ru; எஸ்.பி .jp];]hehaf;fh mtu;fsplk; Kd;itj;jhu;.
fhj;jhd;Fb efurig cWg;gpdUk;> =yq;fh K];ypk; fhq;fpu]; khju; mzpapd;  fpof;F khfhz mikg;ghsUkhd Njrge;J `h[pahdp ry;kh `k;]h mtu;fs; கடந்த சனிக்கிழமை   rpNu];l mikr;ru; my;`h[;. ஏ.எச்.எம். ngsrp mtu;fsplk; ,J njhlu;ghf vLj;Jiuj;j NghJ mikr;ru; ngsrp Nkw;gb  Nfhupf;ifia Kd;itj;J gpd;tUk; tplaq;fspy; cau; fy;tp  mikr;ruplk; ,Ue;J  rhjfkhd jPu;T ngwg;gl;lJ.
mjhtJ jiyikj;Jtg; gapw;rp> clw; gapw;rpapd; NghJ K];ypk; ngz; khztpfs; jkJ fyhr;rhuj;ij NgZk; tifapyhd cilfis mzpa KbAk; vd;Wk; K];ypk; khztu;fs; nts;spf;fpoikfspy; [_k;M njhOifapy; <L gl vt;tpj ,ilA+WfSk; ,Uf;f khl;lhJ vd;Wk; K];ypk; khztu;fspd; njhOiff;fhf gpuj;jpNaf  trjpfs; nra;J nfhLf;fg;gLnkd;Wk; cau; fy;tp mikr;ru;உறுதியளித்திருப்பதாக fhj;jhd;Fb  =yq;fh K];ypk; fhq;fpu]; cWg;gpduhd `h[pahdp ry;kh `k;]hதெரிவித்தார்

கபடி மற்றும் கிரிக்கட் போட்டிகள் கல்முனை ச்ந்தான்கேணி, பற்றிமா மைதானங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கிழக்கு மாகாண சுகாதார ,விளையாட்டு அமைச்சின் ஏட்பாட்டில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று கல்முனையில் இடம்பெற்றது.

கபடி மற்றும் கிரிக்கட் போட்டிகள் கல்முனை ச்ந்தான்கேணி, பற்றிமா மைதானங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இன் நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள்களை சேர்ந்த   இளைசர்களும் யுவதிகளும் கலந்து கொண்டனர் .
Friday, May 20, 2011

Thursday, May 19, 2011

பாராடடு விழா வண.பிதா.பேராசிரியர் ரீ.எஸ்.சில்வஸ்ட்ர்

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாளிகைக்காடு மக்களுக்கான வீடமைப்பு உதவிகளை செய்து தந்த எஹெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை கரைவாகுவட்டை எஹெட் வீட்டுத்திட்டத்தில் நடைபெற்றது.

எஹெட் வீட்டுத்திட்ட தலைவர் எம்.எஸ்.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - கல்முனை கரித்தாஸ் எஹெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான  வண.பிதா.பேராசிரியர் ரீ.எஸ்.சில்வஸ்ட்ர் பிரதம அதிதியாகவும் வண.பிதா.கிரைட்டன் அவுட்ஸ்கோன் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றம் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இக்கிராம மக்கள் நன்றியுடன் நினைவுச்சினனமும் வழங்கி கௌரவித்ததுடன் வீடுகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


Wednesday, May 18, 2011

20 கோடி ரூபா செலவில் 75 சுகாதார மத்தியநிலையங்களை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்த சூழ்நிலையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நிலமையினை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு சுமார் 20 கோடி ரூபா செலவில் 75  சுகாதார மத்தியநிலையங்களை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள கிராமப்புறங்களை மிகத்துரிதமாக அபிவிருத்தி செய்து நகரப்புற மக்கள் அனுபவித்து வருகின்ற சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் கிராமப் புற மக்களும் அனுபவிக்க வேண்டும்என்ற அடிப்படையில் பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களின் சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சுகாதார வசதிகளும் அவ்வப்போது ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும் இருந்தும் கடந்த 30 வருடங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பலவிதமான இடர்பாடுகள் நிலவியது . வைத்தியர்கள் இவ்விரு மாகாணங்களிலும் கடமையாற்றுவதற்கு விரும்பாதவர்களாகஇருந்தனர். இன்று நாட்டின் பல பகுதிகளிலும் சுமுகமான சூழ்நிலை நிலவுவதனால் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்த வித தங்கு தடையுமின்றி முன்னெடுத்துச் செல்லக்கூடியதாகவுள்ளன.
கடந்த இரண்டு வருட காலத்தினுள் இவ்விரு மாகாணங்களிலும் பொது மக்களின் சுகாதார நிலமையினை மேம்படுத்துவதற்காக அரசாங்கம்  9200 கோடி ரூபா வரையில் செலவிட்டுள்ளதாக 

கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸை தனமல்வில பிரதேசத்தில் ஆயுதங்களை காட்டி வழிமறித்த கொள்ளையர்கள் நடத்துனரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸை தனமல்வில பிரதேசத்தில் ஆயுதங்களை காட்டி வழிமறித்த கொள்ளையர்கள் நடத்துனரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொழும்பு  புறக்கோட்டையிலிருந்து இரவு வேளையில் புறப்பட்ட அம்பாறை தனியார் பஸ்ஸை  நள்ளிரவு  2மணியளவில் தனமல்வில பிரதேசத்தில் இடைநடுவில் நிறுத்தி சாரதியையும் நடத்துனரையும் கொலை செய்வதாக பயமுறுத்தி நடத்துனரை பஸ்ஸிலிருந்து வெளியே  இழுத்து கையிலிருந்த 5500 ரூபா பணத்தைபறித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
சாரதியும் நடத்துனரும் இக்கொள்ளை சம்பந்தமாக தனமல்வில் பொலிஸில் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து மொனராகல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி எல்.ரி. குணவர்த்தன  தனமல்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஏ. ஏ.ஹேமசந்திரவுக்கு இக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுபணிப்புரை வழங்கியுள்ளார்

PHOTO DIGITAL INTERNATIONAL

கல்முனை பிரதான வீதியில் இன்று காலை புதிய தொழில் நுட்பதிநூடான  அச்சு கலையை  கல்முனை  பகுதிக்கு  அறிமுகப்படுத்தும்  நோக்கில் PHOTO DIGITAL INTERNATIONAL   என்னும்  நிறுவனம்  திறந்து  வைக்கப்பட்டது 
Tuesday, May 17, 2011

உலக வாழ் பௌத்த மக்களின் 2600ஆவது பௌத்த ஜெயந்தியை முன்னிட்டு கல்முனையிலும் பல நிகழ்வுகள் இடம் பெற்றன.

உலக வாழ் பௌத்த மக்களின் 2600ஆவது பௌத்த ஜெயந்தியை முன்னிட்டு கல்முனையிலும் பல நிகழ்வுகள் இடம் பெற்றன.

கல்முனை வர்த்தக சங்கத்தின் அனுசரனையில் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் பௌத்த சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை போக்குவரத்து அதிகார சபையிலும் மற்றும் இலங்கை வங்கியிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றது.

இவ்விழாவில் பௌத்த சமயத்தலைவர் உட்பட இந்து, இஸ்லாம் ,கிரிஸ்த்தவ சமயத் தலைவர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
கல்முனை பிரதேசத்தில ஒரு வார காலத்தினுள் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்

 கல்முனை பிரதேசத்தில ஒரு வார காலத்தினுள் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்