Saturday, April 30, 2011

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று பாடசாலை மைதானத்தில்  அதிபர் வீ. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

கிரேஸ் தில்லையம்பலம் இல்லம் (சிவப்பு)  615 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தையும் நல்லதம்பி இல்லம் (நீலம்) 574 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் , யோகம் இல்லம் (பச்சை ) 544 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.











No comments:

Post a Comment