கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாவனைக்கு உதவாத கழிக்கப்பட்ட வைத்தியசாலையின் பொருட்களை சட்டத்தின் நியதிக்கு ஏற்ப ஏல விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தின் இப்பொருட்களை கொள்வனவு செய்யும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள வியாபாரிகள் பலரும் கலந்த கொண்டன

No comments:
Post a Comment