Wednesday, April 27, 2011

பழுதடைந்த மற்றும் எலி கடித்த பலவகையான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

கல்முனை மாநகர சபையின் கீழ்இயங்கும் கல்முனை பொதுச்சந்தையில் மக்கள் நுகர்விற்கு பொருத்தமில்லாத பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விற்பனை செய்த வர்த்தகர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் பொது சுகாதார பரிசோதகர்களும் கல்முனை பொலிஸாரின் ஒத்துழைப்போடு மேற்கொண்ட திடீர் முற்றுகையின் போதே  காலாவதியான ,நுன்னங்கிகளின் தாக்குதலுக்கு உள்ளான , பழுதடைந்த மற்றும் எலி கடித்த பலவகையான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன




No comments:

Post a Comment