Sunday, April 24, 2011

கல்முனை அல்-ஸிம்மிஸ் கெம்பஸ் இன்று காலை கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறை

கல்முனை அல்-ஸிம்மிஸ் கெம்பஸ் இன்று காலை கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறையொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.
கல்முனை பிரதேசத்தைச் சேர்நத தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இப் பயிறசி பாசறையில்  கலந்து கொண்டனர்.
விரிவுரையாளர்களாக இந்தியா சென்னை பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் வசந்த குமாரன் ,அல் ஸிம்மிஸ் கெம்பஸ் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி  எம்.ஐ.எம்.கலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment