கடந்தகால இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை மற்றும் பெற்றோரை இழந்த கல்முனை இறைவெளிக்கண்ட வீட்டுத்திட்டத்தில் பாதுகாவலர்களின் பராமரிப்பில் வாழும் சிறுவர்களுக்கு ஷடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தொண்டர் குழுவொன்று உதவியளித்து வருகின்றது.அண்மையில் இச்சிறுவர்களின் வாழ்க்கை முறையினை அவதானித்து அவர்களுக்கு மேலும் உதவியினை வழங்குவதற்காக கல்முனை இறைவெளிக்கண்ட வீட்டுத்திட்டத்திற்கு தொண்டர் குழுவினர் வருகை தந்து அச்சிறுவர்களைச் சந்தித்து பரிசுப் பொருட்களையும் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment