சாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லுாரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்முனை ஸாஹிராக் கல்லுாரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தேசியக் கொடியினையும் கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி கோட்ட கொடியினையும் ஏற்றி வைத்தனர்.
சாய்ந்தமருது கோட்டத்திறகு உட்பட்ட 8 பாடசாலைகளைச் சேர்ந்த மாண மாணவிகள் இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லுாரி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் மே மாதம் 3 ,4 ,5 ஆம் திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

good but Adults must not participated.
ReplyDeleteWe r Muslims
Adults here mean ladies. above 14 yrs.