Tuesday, April 19, 2011

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லுாரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லுாரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 2011 ஆம் ஆண்டுக்கான சம்பியன்களாக ஹிரா இல்லம் 269 புள்ளிகளைப் பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இல்ல விளையாட்டுப் போட்டியின் சில காட்சிகள்.....


















No comments:

Post a Comment