Monday, April 18, 2011

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு...


சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவுவிளையாட்டுக்கழகமும் விபுலானந்தா சனசமுக நிலையமும் இணைந்து 15வது வருடமாக நடாத்திய புத்தாண்டு கலாசார விளையாட்டுவிழா காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

வைத்திய அதிகாரி டாக்டர்.பி.சுரேஸ்குமார் மற்றும்  கிழக்குமாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்னம்ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். 

பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகளும் சாதனையாளர்களை பாராட்டும்வைபவமும் இடம்பெற்றது.







No comments:

Post a Comment