கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் வீ. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
கிரேஸ் தில்லையம்பலம் இல்லம் (சிவப்பு) 615 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தையும் நல்லதம்பி இல்லம் (நீலம்) 574 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் , யோகம் இல்லம் (பச்சை ) 544 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.