வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இலங்கை ஜமா அத்துல் இஸ்லாமிய வும்
காரைதிவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து காரைதிவு விபுலானந்த மத்திய கல்லூரியில் இன்று வைத்திய முகாமொன்றினை ஒழுங்கு செய்திருந்தது .பெரு தொகையான தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment