Wednesday, February 16, 2011

வெள்ளத்தின் பின் சம்மாந்துறை பிரதேசத்தில் முதலைகளின் தொல்லை அதிகரித்துள்ளது



ஒலுவில் தென் கிழக்கு பல்கலை கழகத்தில் வெள்ளத்தால் நனைந்த நூலக புத்தகங்களும் ஏனைய பொருட்களும் வெயிலில் உலர வைக்கப்படுகின்றன








அகில இலங்கை சோனக சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டகல்முனை பிரதேச பாடசாலைகளுக்கும் அகதிகளுக்கும் உதவி வழங்கியது










மழையிலும் குளிரிலும் இருந்து என்னை பாதுகாத்தவர்களுக்கு மிக்க நன்றி


வெள்ளத்தினால் சம்மாந்துறை பிரதேச செங்கல் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்







வெள்ளத்தினால் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது







மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு மாளிகைகாடு அல் ஹுசைன் வித்யாலயத்தில் இடம்பெட்ட மீலாத் விழா






Tuesday, February 15, 2011

வாங்காமம் மற்றும் மத்திய முகாம் பகுதிகளில் பாதுகாப்பு இல்லாத பாலங்களில் மக்கள் பயணிக்கின்றனர்




கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடமபெட்டது







அம்பாறை கல்மடுவிலுள்ள வீதி போக்குவரத்து பொலிசாரின் வாகனம் தரிக்கும் இடம் மற்றும் ஓய்வு அறை என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன






கல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது

கல்முனை  அக்கரைபத்து  வீதியில்  நிந்தவூர்  பிரதேச  செயலகத்திற்கு  முன்னாள்  உள்ள  பயணிகள் பஸ் தரிப்பு  நிலையத்தில்  மோதுண்டு  இன்று காரொன்று  குடை சாய்ந்தது