Wednesday, January 26, 2011

கல்முனை அல் அஸ்கர் வித்தியாலயத்தின் புலமையாளர்களை பாராட்டும் நிகழ்வு நடை பெட்டது அதிபர் அல் ஹாஜ் எ எல் அப்துல் ரசாக் தலைமைல் நடைபெட்ட விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எச் எம் எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்







1 comment:

  1. கல்முனை கண்மணிகள் தொடர்ந்து இவ்வாரான பரீட்சைகளில் வெற்றிபெற்று கல்முனை மண்னைக் காப்பாற்ற வேண்டும் .இதில் எமது ஊர் MP ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.

    ReplyDelete