அம்பாறை மாவட்ட மெய் வல்லுநர் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த பாடசாலைகளில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயல் அமர்வு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடமபெட்டது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை சேர்ந்த உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் சம்மேளன தலைவர் எம் எ எம் முசாத்திக் தலைமைல் இடம்பெட்ட நிகழ்வை செயலாளர் எம் எ நபார் ஒழுங்கு செய்திருந்தார் . அம்பாறை மாவட்ட வாகன பரிசோதகர் எ.எல் எம் பாருக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
No comments:
Post a Comment