Wednesday, January 26, 2011

வெள்ளத்தின் கோரப்பிடியால் நனைந்த புத்தகங்களை வெயிலில் உலர வைக்கும் கல்முனை பிரதேச மாணவர்கள்





கல்முனை அஸ் சொஹ்ரா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு













கல்முனை அல் அஸ்கர் வித்தியாலயத்தின் புலமையாளர்களை பாராட்டும் நிகழ்வு நடை பெட்டது அதிபர் அல் ஹாஜ் எ எல் அப்துல் ரசாக் தலைமைல் நடைபெட்ட விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எச் எம் எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்







வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவு பொருட்களை காரைதிவு விசேட அதிரடிப்படையினர் வழங்கினார்கள்





அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பொத்துவில் இறக்காமம் நாவிதேண்வெளி காரைதிவு போன்ற பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக தேர்வு தற்போது நடை பெட்டு வருகின்றது






கல்முனை சாஹிரா கல்லூரியின் உயர்தர விஞ்சான பிரிவின் நூலகத்தினால் நூலகம் எனும் நூலொன்று இன்று வெளியிடப்பட்டது உயர்தர விஞ்சான பிரிவு நூலக பொறுப்பாசிரியர் எஸ் எச் எ ஹக்கீம் கல்லூரி அதிபர் எம் எம் இஸ்மாயிலிடம் முதல் பிரதியினை கையளித்தார்




கல்முனை போலீஸ் நிலையத்தில் அரை ஆண்டு போலீஸ் மரியாதை அணிவகுப்பு இன்று நடைபெட்டது அம்பாறை மாவட்ட போலீஸ் பொறுப்பதிகாரி பிரேமலால் ரணகள அணிவகுப்பு மரியாதயை பார்வை இட்டார்






Sunday, January 23, 2011

Sri Lanka floods destroy crops -Al-Jazeera new


அம்பாறை மாவட்ட மெய் வல்லுநர் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த பாடசாலைகளில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயல் அமர்வு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடமபெட்டது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை சேர்ந்த உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் சம்மேளன தலைவர் எம் எ எம் முசாத்திக் தலைமைல் இடம்பெட்ட நிகழ்வை செயலாளர் எம் எ நபார் ஒழுங்கு செய்திருந்தார் . அம்பாறை மாவட்ட வாகன பரிசோதகர் எ.எல் எம் பாருக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்






அண்மைல் கல்முனைல் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக இலங்கை வங்கி இலங்கை போக்குவரத்து சபை சாலை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தபால் கந்தோர் தேவாலயம் என்பன நீரில் மூழ்கி இருந்தன